ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு
ஆலங்குடி அருகே அரையப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக் கூட்டம்; சனிக்கிழமையன்று அந்தந்தப்…