புதுக்கோட்டையில் ரூ.1 கோடியில் அரசு இசைப்பள்ளி: புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (06.05.2022)…