உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைக்கப்பட வேண்டும்: பாரதிகிருஷ்ணகுமார்
புதுக்கோட்டை, ஜன : உண்மைக்கு நெருக்கமாக இலக்கியம் படைப்பதுதான் அந்த படைப்பா ளியை அடையாளப்படுத்தும் என்றார் எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதிகிருஷ்ணகுமார். புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில்…