கவிதைப்பக்கம்… பருந்துதொடாத வானம்… கவிதை அகமும் முகமும்… கவிஞர்தங்கம்மூர்த்தி..
பருந்து தொடாதவானம் கவிதை அகமும் முகமும் அழகியலும் ரசனையும் மிக்க தேவதைகளால் அதிகம் தேடப்படுபவர் கவிஞர் தங்கம்மூர்த்தி. புதுக்கோட்டைப் பகுதிகளில் இருப்பவர்களுக்குக் கலைகளின் மீது அதீத ஆர்வமிருக்கும். மண்ணின்…