சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே தொடங்கியது சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவை
சென்னை- இலங்கை துறைமுகங்கள் இடையே சர்வதேச சுற்றுலா பயணிகள் சொகுசுக் கப்பல் சேவையை மத்திய அமைச்சர் சார்பானந்த சோனாவால் தொடக்கி வைத்தார். சென்னையிலிருந்து இலங்கையின் ஹம்பன்தோட்டா, திரிகோணமலை,…