ஆகச்சிறந்த மேதைகள் புரட்சியாளர்கள் மீட்டு தந்த(மே.1) உழைப்பாளர்கள் தினம்…
உழைப்பாளர்கள் உரிமைகள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்த வண்ணம், இன்னொரு “மே தினத்தை” எதிர் நோக்குகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் தொழிலாளர் சட்டங்களில் மற்றொரு…