ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்(11.9.2023)
ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள்(11.9.2023) சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து…