புதுகை நகராட்சி தேர்தல்: ஒரே நாளில் 21 வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் ரகுபதி பிரசாரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் பிப்.19 -இல்  நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.  இன்னும் 7 நாள்களே …

பிப்ரவரி 13, 2022

புதுகை நகராட்சி 25 வது வார்டில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை நகராட்சிக்கு   25 -ஆவது வார்டில் திமுக வேட்பாளராக  போட்டியிடும்  திலகவதி செந்திலுக்கு ஆதரவாக புதுக்கோட்டை  கம்பன் நகர் பகுதிகள் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் தங்கம் தலைமையில்…

பிப்ரவரி 12, 2022

புதுகை நகராட்சி 27 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை நகராட்சிக்கு   27 -ஆவது வார்டில் அதிமுக  வேட்பாளராக  போட்டியிடும்  அப்பு (எ) கனகசபை  வீடு வீடாகச்சென்று  இரட்டை இலை  சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வார்டில்…

பிப்ரவரி 12, 2022

புதுகை நகராட்சி 27 வது வார்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சிக்கு   27 -ஆவது வார்டில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக  போட்டியிடும் ஏ.எம்எஸ். இப்ராஹிம்பாபு –வுக்கு ஆதரவாக அவரது வார்டில்  தமிழக சட்டத்துறை அமைச்சர்…

பிப்ரவரி 11, 2022

புதுகை நகராட்சி 41 வது வார்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் தீவிர பிரசாரம்

புதுக்கோட்டை நகராட்சியின்  41 -ஆவது வார்டில்  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  ஜெய்பார்த்தீபன்  தனது பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

பிப்ரவரி 11, 2022

புதுகை பெரியபள்ளிவாசலில் 16 வது வார்டு திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை நகராட்சிக்கு   16 -ஆவது வார்டில் திமுக வேட்பாளராக  போட்டியிடும் ஹவ்வாகனிநைனாமுகமது -க்கு ஆதரவாக புதுக்கோட்டைபெரியபள்ளிவாசலில் சுற்றுச் சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை  உதயசூரியன் சின்னத்திற்கு…

பிப்ரவரி 11, 2022

புதுகை நகராட்சி 16 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின்  16 -ஆவது வார்டில்  அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்  எஸ்.அப்துல்ரஹ்மான்  என்ற…

பிப்ரவரி 11, 2022

தேர்தல் பணியாளர்களுக்கு ஈரோட்டில் 2-ஆம் கட்ட பயிற்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி  பிப்.10 இல் தொடங்கியது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி ஒரே…

பிப்ரவரி 11, 2022

காணொலி மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

காணொலி காட்சி மூலம்  ஈரோடு மாவட்டத்தில் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை மேற்கொண்ட  பிரசார நிகழ்வை  பொதுமக்கள், வேட்பாளர்கள் பார்க்க வசதியாக 106 இடங்களில் டிஜிட்டல் திரை ஏற்பாடு…

பிப்ரவரி 11, 2022

பர்தா அணியத்தடை விதிப்பு: கர்நாடக அரசைக்கண்டித்து அனைத்து கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வன்முறை நிகழ்த்தக்கூடிய தேச துரோகிகளை கண்டித்து அனைத்துக் கட்சி இயக்கங்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை  அண்ணா சிலை…

பிப்ரவரி 11, 2022