புதுகை நகராட்சி 9 வது வார்டு திமுக வேட்பாளர் செந்தாமரை தீவிர வாக்கு சேகரிப்பு
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிப் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதுக்கோட்டை நகராட்சியின் 9 -ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட நெசவாளர்…