புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டுமன புதுக்கோட்டை மாவட்ட மதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மதிமுக மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் 20.04.2022 அன்று புதுக்கோட்டைஎஸ்.வி.எஸ் சீதையம்மாள்…