அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அன்னாரின் உருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் …