புதுகை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி (ஏப்ரல் 1) அவர் மரணமடைந்த இடத்தில் உள்ள …