டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் அரிட்டாப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 5,000 ஏக்கரில் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஏலத்தை உடனடியாக ரத்து செய்யக்கோரி மேலூர் பகுதியில்…