புதுக்கோட்டையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

புதுக்கோட்டைஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி தேவி அம்மன் பிரதிஷ்டை ஸம்ப்ரோக்ஷ்ணம் வைபவம் மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து வரும் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை…

டிசம்பர் 15, 2023

 புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி  தேவி அம்மன் பிரதிஷ்டை 

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி பெரிய  மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில்   ஸ்ரீ மஹா வாராஹி  தேவி…

டிசம்பர் 15, 2023

புதுகை சாந்தநாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

புதுக்கோட்டை சாந்தநாதர் ஆலயத்தில் இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் 108 சங்காபிஷேகம்   சிறப்பு ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேத நாயகி அம்பாள்…

நவம்பர் 27, 2023

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் வெள்ளிக்கவசம் திறப்பு

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீது மூடி வைக்கப்பட்டிருக்கும்  வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக் கிழமை  திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொண்டை…

நவம்பர் 27, 2023

புதுகை கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா..

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த குமரமலை பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. புதுக்கோட்டை அருகே குமரமலையில் அமைந்துள்ள புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பாலதண்டாயு…

நவம்பர் 27, 2023

திருக்கார்த்திகை… புதுக்கோட்டையில் களை கட்டிய அகல்விளக்குகள் விற்பனை…

புதுக்கோட்டையில் திருக்கார்த்திகை தீபத்தை யொட்டி  அகல்விளக்குகள்   விற்பனை களைகட்டியது. கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி வீடுகளின் வாசலில் மாலை நேரத்தில் பெண்கள் தீப விளக்குகள் ஏற்றி வருகிறார்கள். திருக்கார்த்திகை…

நவம்பர் 21, 2023

புதுக்கோட்டை சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில் சூரசம்ஹாரம்

புதுக்கோட்டை  அருள்மிகு சாந்தநாதர் உடனுறை வேதநாயகி அம்பாள் கோயிலில்   கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை  கோலாகலமாக நடைபெற்றது . இதில் நூற்றுக்கணக்கான  பக்தர்கள் விழாவில்…

நவம்பர் 19, 2023

கார்த்திகை முதல் நாளில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்

புதுக்கோட்டையில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வெள்ளிக்கிழமை விரதத்தை தொடங்கினர். புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்ப…

நவம்பர் 17, 2023

காதிபவனில் களைகட்டிய ருத்ராட்ச மாலை, துளசி மணி மாலை விற்பனை

கார்திகை மாதம் 17.11.2023 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறக்கவுள்ள நிலையில் புதுக்கோட்டை காதிபவனில் ருத்ராட்சமாலை துளசி மணி மாலை விற்பனை களை கட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ…

நவம்பர் 15, 2023

புதுகை கீழ நான்காம் வீதி முத்துமாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை

புதுக்கோட்டை கீழ 4 -ஆம்  வீதி வடபுறம்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ  முத்துமாரியம்மன் திருக்கோயில்  மண்டல பூஜையை முன்னிட்டு அம்பாள்  திருவீதி   உலா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை…

நவம்பர் 7, 2023