முத்துமாரியம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
இந்து சமய நிலையத்துறைக்குள்பட்ட புதுக்கோட்டை நகர் கிழக்கு நான்காம் வீதி வடபுறம் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. …