புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில்  குருபெயர்ச்சி -அட்சய திருதியை  பலராமர் ஜெயந்தி

புதுக்கோட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி அட்சய திருதியை  பலராமர் ஜெயந்தி விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீ தியில்  உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர்…

ஏப்ரல் 23, 2023

தஞ்சை திருவாரூர் மாவட்டங்களில் விமரிசையாக நடந்த குரு பெயர்ச்சி விழா

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் மற்றும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்களில்  சனிக்கிழமை இரவு குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூர் அருகே உள்ள…

ஏப்ரல் 23, 2023

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு புதுக்கோட்டையில் வரவேற்பு

புதுக்கோட்டைக்கு வந்த வைத்தீஸ்வரன் கோயில் செல்லும்  பாதயாத்திரை குழுவினருக்கு ஆன்மிக அன்பர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பளித்தனர். மயிலாடுதுறையில் வைத்தீஸ்வரன்-தையல்நாயகி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில்…

ஏப்ரல் 20, 2023

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலய பூக்குழி விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழிதிருவிழா முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகிற…

ஏப்ரல் 17, 2023

காரியாபட்டி ஸ்ரீகபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செவல்பட்டி அருகே, உள்ள ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை,மஹா சங்கல்பம், புண்யாகாவாஷணம், கலச பூஜை,…

ஏப்ரல் 17, 2023

சோழவந்தான் ராயபுரம் ஜெர்மேனம்மாள் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெர்மேனம்மாள்…

ஏப்ரல் 17, 2023

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் தமிழ்புத்தாண்டு சிறப்பு வழிபாடு….

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில சித்திரை முதல்நாள் (சோபகிருதுவருடம்) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அதிஷ்டானத்தில்  தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு அம்பாளுக்கு…

ஏப்ரல் 14, 2023

பேரையூர் நாகநாதசுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பேரையூர் ஸ்ரீ நாகநாதர் சுவாமி உடனூரை ஸ்ரீ பிரகதாம்பாள் ஆலய பங்குனி தேரோட்டம் நடைபெற்றது இந்த தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுக்க…

ஏப்ரல் 13, 2023

மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவிலின் 27-வது பங்குனி திருவிழா., அலகு குத்தி., பால்குடம் எடுத்தும்., அக்கினி சட்டி ஏந்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை அவனியாபுரம் இமானுவேல்…

ஏப்ரல் 13, 2023

பாபநாசம் அருகேயுள்ள பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.95 லட்சம் மதிப்புள்ள நிலம் மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோபுராஜபுரம் மாளாபுரம், அருள்மிகு லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான புஞ்சை புல எண். 18/1 பி ல் 0.18.00 ஏர்ஸ்…

ஏப்ரல் 12, 2023