கொன்னையூர் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா: பிரம்மாண்டமாக நடந்த நாடு வருதல் வழிபாட்டு வைபவம்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்கோயில் தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்பகுதி மக்களால் மிகவும் பயபக்தியுடன் வணங்கி…