புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் இராம நவமி விழா

புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஸ்ரீ இராமநவமி மயோத் ஸவ வைபவ விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ இராம நவமியை முன்னிட்டு…

ஏப்ரல் 2, 2023

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் : ஆயிரக்கணக் கான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது.…

ஏப்ரல் 1, 2023

புதுக்கோட்டையில் திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்ற சிலுவைப்பாதை…

புதுக்கோட்டையில்   கிறிஸ்தவர்களின் சிலுவைப் பாதை நிகழ்ச்சியையொட்டி வடக்கு ராஜவீதி நகர் மன்றத்தில் இருந்து  திரளான கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவையினை கையில் ஏந்தி அருட்தந்தை  ஆரோக்கியசாமி தலைமையில், …

மார்ச் 31, 2023

குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உண்டியல் திறப்பு

குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் உண்டியல் திறந்து எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த பிரசித்தி பெற்ற ஆலங்குடி தாலுகா, குலமங்கலம்…

மார்ச் 30, 2023

புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் சனிப்பெயர்ச்சி பரிஹார ஹோமம்

புதுக்கோட்டை தெற்கு மூன்றாம், நான்காம்  வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சனி பெயர்ச்சி பரிஹார ஹோமம் (29.03.2023) புதன்கிழமை …

மார்ச் 29, 2023

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன்…

மார்ச் 28, 2023

திருவொற்றியூர் ஸ்ரீ படவேட்டம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில், கேவிகே. குப்பம் மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மீனவ மக்களின் காவல் தெய்வமாக…

மார்ச் 27, 2023

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

புதுக்கோட்டை அருகே நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை(26.3.2023)  கோலாகலமாக நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும். வற்றாத ஆகாய…

மார்ச் 26, 2023

திருவப்பூர் மாரியம்மன் கோயிலுக்கு எவர்சில்வர் காணிக்கை உண்டியல் உபயம்

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு  புதுக்கோட்டை வடக்கு காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கண்ணன்பாலு சார்பில் 5 அடி  உயரமுள்ள எவர் சில்வர்  உண்டியல் உபயமாக கோயில்…

மார்ச் 25, 2023

திருவப்பூர் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா நிறைவு

புதுக்கோட்டை அருகேயுள்ள திருவப்பூர் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா அம்மனுக்கு முளைப்பாரி எடுத்து, காப்புக் களையும் வைபவத்துடன் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சார்ந்த மாரியம்மன்…

மார்ச் 21, 2023