மகா சிவராத்திரி… நாமக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் விடிய விடிய சிறப்பு பூஜைகள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில், நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். மகா சிவராத்திரி…