புதுக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை மேலராஜவீதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டையில் மேலராஜவீதியுள்ள நாகமுத்துப்பிள்ளை பஜனை மடத்தில் அமைந்துள்ள அருள்மிகு…