கார்த்திகை மாதப்பிறப்பு… காதிபவனில் களைகட்டும் துளசி மாலை விற்பனை
கார்த்திகை மாதப்பிறப்பு நெருங்கி வரும் நிலையில் புதுக்கோட்டை காதிபவனில் ருத்ராட்சமாலை துளசி மணி மாலை விற்பனை களைகட்டியுள்ளது. புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியி லுள்ள காதிபவனில் சபரிமலை…