சதுரங்க போட்டியில் தங்கம் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
சதுரங்க போட்டியில் தங்கம் வெண்கல பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,சோழவந்தான் அருகே உள்ள நகரியில், அமைந்துள்ள கல்வி சர்வதேசபொதுபள்ளி மாணவர்கள் மாவட்ட…