தேசிய பூப்பந்தாட்டப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக அணியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கல்
மகாராஷ்டிரா மாநிலம் முர்த்திசப்பூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பூப்பந்து போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தமிழக அணி வீரர், வீராங்கனைகளுக்கு திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற…