தேசிய குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளித்த நண்பர்கள்
சென்னையில் நடைபெற்ற ஐந்தாவது தேசிய இளையோருக்கான குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவி மாலதிக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குத்துச்சண்டை வீரர்கள் தோளில் சுமந்து …