சென்னை மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
சென்னை அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் டாக்டர்…