தஞ்சையில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் நவீன அரிசி ஆலைகளின் திறன் ஆய்வுக் கூட்டம்
தஞ்சாவூரில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமுதுநிலை மண்டலமேலாளர் அலுவலக கூட்ட அரங்கில்…