முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டம், முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு இணையதளம் வாயிலாக 10.05.2022 -க்குள் விண்ணப் பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்தார். சமுதாய வளர்ச்சிக்கு…