இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியிடப்படும்: ஜெ. ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை டிஎம்எஸ்…