முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் ரகுபதி-மெய்யநாதன் மரக்கன்றுகள் நடல்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கலைஞர் கருணாநிதியின் 99 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வனத்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியரகத்தில்…