புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல… அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது: எழுத்தாளர் நாறும்பூநாதன்
புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது என்றார் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் நெல்லை நாறும்பூநாதன் மேலும் …