முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம்: ரயில்வே துறை தகவல்
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் – எப்படி டிக்கெட் எடுப்பது ? குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு…