அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ.2.46 கோடி திட்டப் பணிகள்: அமைச்சர் ரகுபதி தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ரூ.2.46 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை,சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை…