Close
ஏப்ரல் 3, 2025 4:27 காலை

கன்னட நடிகை சோபிதா சிவானா தற்கொலை

கன்னட நடிகை சோபிதா சிவானா (30) தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாலேஸ்பூரை சேர்ந்த அவர், திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் 2 ஆண்டுகளாக தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத் வீட்டில் சடலமாக கிடந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கன்னட மொழியில் ஏடிஎம், ஜேக்பாட் உள்ளிட்ட படங்களில் சோபிதா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top