Close
நவம்பர் 22, 2024 12:20 காலை

புதிய போக்குவரத்து விதி முறைகள் உச்சநீதி மன்றம் கண்டிப்பு

தேனி

புதிய போக்குவரத்து விதிகள் அமல்

வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் போக்குவரத்து விதிமுறை களை முறையாக கடைப்பிடித்தால் மட்டுமே விபத்து ஏற்பட்டால் இன்ஸ்சூரன்ஸ் பணம் பெற முடியும்.

ஏப்ரல் 1 முதல் மத்திய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெ னிகள், போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்சநீதி மன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும்.

1.எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போ க்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது.

அதே போல், விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட பயன்களை பெற முடியாது. விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த இழப்பீடு தொகையும் வழங்கப்படமாட்டா து.
2. இந்த சட்டம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பொ ருந்தும்.
3. வி பத்து நடந்தபோ து தலை கவசம் அணியா மல் இருந்தா ல் வி பத்துஇன்சூரன்ஸ் இழப்பீ டு வழங்கப்படமாட்டாது.
4. ஒருவர் வாகனத்தை சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டி, சரியான பக்கத்தில் ஓட்டும் நபரோடு விபத்து ஏற்படுத்தினால் தவறான பக்கத்தில் ஓட்டும் நபருக்கு வி பத்து இன்சூரன்ஸ் இழப்பீடு தொகைவழங்கப்படமாட்டாது மற்றும் சரியான திசையில் ஓட்டும் வாகனத்தின்மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படமாட்டாது.
5. விபத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு எந்த வித இன்சூரன்ஸ் இழப்பீ டு தொகையும் வழங்கப் படமாட்டா து.
6. தவறான திசையில் ஓட்டும் வாகனத்தால், சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கு காயமோ , இறப்போ ஏற்பட்டா ல் தவறான வாகனத்தை ஓட்டிய நபர் 20 இலட்சம் வரை இழப்பீ டு தொகை அவருடைய பெயரில் உள்ள சொத்துகளின் மூலம் வழங்கவே ண்டும் அப்படி இழப்பீ டு வழங்க தவறி னா ல் 14 வருடங்கள் கடுங்காவல்  சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அவருடை ய ரத்த சம்பந்த உறவி னர்களி ன் ஓட்டுநர் உரிமமும் 7 வருடங்கள் ரத்து செ ய்யப்படும்.

7.வா கன ஓட்டுநர் கைபேசியில் பேசிக்கொண்டு விபத்து ஏற்படுத்தினால் அதே தண்டனை வழங்கப்படும்.
8. யாராவது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து விடுபடஅழுத்தம் தந்தால், 5 வருடங்களுக்கு ஓட்டுநர் உரி மம் ரத்துசெ ய்யப்படும்.
9. இந்த வழக்குகளில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க தவறும்
அதிகாரிகள் 3 வருடம் பணி நீக்கம் செய்யப்படுவர். அந்த 3 வருடத்தில் அரசு உதவி எதுவும் கிடைக்காது.
10. மேலே சொன்ன தண்டனைகள் அதி வே கமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு பொருந்தும்.
11. இருக்கை பெல்ட் அணியாமல் கார் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு விபத்தின் போது எந்த விதமான இன்சூரன்ஸ் இழப்பீ டு தொ கையும் அளிக்கப்படமாட்டாது. இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே விபத்து அசம்பாவி தம் நேர்ந்தால் இன்சூரன்ஸ் நி றுவனங்கள்மூலம் இழப்பீ டு பெ ற முடியும். இல்லாவி ட்டால்  கிடைக் காது.
உச்சநீதிமன்றத்தி ன் இந்த அறிவுறுத்தல்களையும்வழிகாட்டு தல்களையும் மத்திய அரசும், இன்சூரன்ஸ் நி றுவனங்களும் கடுமையாக பின்பற்ற உள்ளன. இனி வா ன ஓட்டிகள்தான் கவனமாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top