திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உப கோவிலான தரிகொண்டாவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலுக்கு 340.930 கிராம் எடையுள்ள தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது
திருப்பதியில் இருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த விலைமதிப்பற்ற நன்கொடையின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சம் என்றும், சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் வசந்த லட்சுமி, மாதவி மற்றும் மனோகர் ஆகியோரால் வழங்கப்பட்டதாக TTD செய்திக்குறிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து 110 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தரிகொண்டா லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்கள் வசந்த லட்சுமி, மாதவி மற்றும் மனோகர் ஆகியோர் சுமார் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க கிரீடத்தை நன்கொடையாக வழங்கினர்
அளித்துள்ளதாக இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்த கோவில்களில் தரிகொண்டா லட்சுமிநரசிம்ம சுவாமி கோவிலும் ஒன்று. கோவிலுக்கு 341 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.