Close
ஏப்ரல் 5, 2025 4:37 காலை

கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் சமத்துவ விருந்து

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் நடந்த சமத்துவ விருந்தில் பங்கேற்ற எம்எல்ஏ சின்னதுரை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சமத்துவ விருந்து விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பங்கேற்றார்.

மனிதநேய வாரவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கந்தர்வகோட்டை மாரியம்மன் கோவிலில் சமத்துவ விருந்துவிழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top