Close
ஜூலை 7, 2024 11:30 காலை

உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ கதிரவன் பிறந்தநாள் விழா

மதுரை

உசிலம்பட்டி அருகே நடைபெற்ற முன்னாள் எம்எல்ஏ பி.வி கதிரவன் பிறந்தநாள் விழா

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணைத்
தலைவர், தமிழ் மாநில பொதுச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பி.வி. கதிரவன் பிறந்தநாள் விழா செல்லம்பட்டியில் கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலத்தலைவர் முத்துராம லிங்கம் தலைமை  வகித்தார்.

மாநிலச்செயலாளர் பசும்பொன், மாநில தொழிற்சங்க செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் அசோக்அம்பலம்,  டாஸ்மாக் தொழிற்சங்க மாநிலச்செயலாளர் வடிவேல்,

மாநில மகளிரணி தலைவி தங்கம், மாநிலச்செயலாளர் லட்சுமிமாயாண்டி, மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாநிலகுழு உறுப்பினர் சரஸ்வதி, மாநில விவசாய அணி செயலாளர் எவரெஸ்ட் பால்சாமி,  கம்பூர்சேகர்.

மதுரை மாநகர மாவட்ட ச்செயலாளர் சிவபாண்டியன், ஆலத்தூர்மணி, ஆசைகுமார் மற்றும் மாநகர் இளைஞரணி கார்த்திக், ராஜேஷ் கண்ணன்அபி, வடக்கு தொகுதி தலைவர் ஷாம், செயலாளர் பிரவீண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக, மாவட்டத் தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் குபேந்திரன், வடக்குஒன்றியச்செயலாளர் மகாராஜன், பெரியதேவர், தேவராஜ்.

மகளிரணி சார்பாக மாவட்ட செயலாளர் சாவித்திரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயப்பிரியா, மேற்கு மாவட்ட செயலாளர் ஈழச்செல்வி, ஜெயந்தி, தாரணியா, ரோகிணி , மாணவரணி சார்பாக விக்னேஷ் ,வினோத், ராமர் ,பாலா, சுபாஷ், கிருஷ்ணன், புஷ்பராஜ் , தினேஷ்,  அஜய் .

தொழிற்சங்கம் சார்பாக ராமர் அன்புராஜன், மணிகண்டன் மற்றும் அனைத்து மாவட்டத்திலிருந்தும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மாநகர் மாவட்டம் சார்பாக கிரேன் மூலமாக மாலை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top