திமுக மருத்துவர் அணி மாநில நிர்வாகியாக நியமனம் செய்யப் பட்டுள்ள டாக்டர் திலீபன் சிவகங்கையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
திமுக மருத்துவர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் டாக்டர் திலீபன், சிவகங்கை பழைய நீதிமன்ற வாசலில் உள்ள அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் திமுக நிர்வாகிகள்.