Close
நவம்பர் 21, 2024 7:10 மணி

ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளிடம் பார்வையாளர் ஆய்வு

திண்டுக்கல்

ஆத்தூரிவ் நடைபெற்ற தேர்தல் ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறார், தொகுதி பார்வையாளரும் கழக விவசாய அணி இணை செயலாளருமான கள்ளிப்பட்டி மணி

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து  ஊராட்சி நிர்வாகிகளிடம்  சட்டமன்ற தொகுதி பார்வையாளரும் கழக விவசாய அணி இணைச் செயலாள ருமான கள்ளிப்பட்டி மணி தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.

நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top