Close
ஏப்ரல் 4, 2025 12:01 மணி

புதுகை ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

அருள்மிகு ஐயப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த விநாயகப்பெருமான்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் டாக்ஸி மார்க்கெட் எதிரே அமைந்துள்ள  அருள்மிகு ஆறுபடை சண்முகர் சுவாமி ஆலயத்தின் மார்கழி மாத சிறப்பு வழிபாடும் மண்டல பூஜை வழிபாடும்  நடைபெற்று.

அருள்மிகு ஆறுபடை சண்முகர் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் தீபாரதனை நடைபெற்று மாலையில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் விநாயகர் பெருமான் அருள்மிகு ஐயப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top