மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான்: ஆர்.பி.உதயக்குமார்

மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் ஆனால், அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது என்று  ஆர்.பி.உதயக்குமார் கூறினார்…

ஏப்ரல் 7, 2025