ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலம் கட்டும் பணியால் பொது மக்கள் அவதி..!

மதுரை: மதுரை நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால், அவதியூறுகின்றனர். பொதுமக்கள் மதுரை நகரில், சிவகங்கை செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.…

டிசம்பர் 12, 2024