திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில் புதிய கட்டடங்கள்
திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.16 கோடி செலவில் புதிய கட்டடங்களுக்கு கே.பி.சங்கர் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார் திருவொற்றியூரில் கடந்த 12 ஆண்டுகளாக தாற்காலிக…