விரைவில் பிச்சை எடுக்கும் நிலைக்கு குஷ்பு தள்ளப்படுவார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழக மக்களை மயக்கி…