மின்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப் 25 ல் வேலை நிறுத்தம்
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப். 25 -ஆம் தேதி (திங்கள்கிழமை) உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில்…