உசிலம்பட்டியில் ரயில் மறியல் செய்ய முயன்ற விவசாயிகள் கைது..!

உசிலம்பட்டி: பஞ்சாப்பில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து உசிலம்பட்டியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாய சங்கத்தினர் 25 பேரை இரயில்வே போலீசார் கைது செய்தனர்.…

மார்ச் 23, 2025