ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு : தங்கமணி..!

நாமக்கல்: ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது என்பதால் ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். இது குறித்து நாமக்கல்லில் அவர்…

ஜனவரி 13, 2025