மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் அகரம் அஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தீர்மானங்கள்:- நீண்ட…