காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகப் பணியை நிறைவேற்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!
காஞ்சிபுரத்தில் நிலுவையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறைவேற்றிடக்கோரி காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நீதிமன்றம் பணிகளை…