டி.மேட்டுப்பட்டி ஸ்ரீ அழகுமுத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா..!
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ அழகுமுத்தாலம்மன், திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில்…